தேடல் · Search: உட்பிரிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 1–25 · 1–25 of 45
உட்பிரிவு
uṭpirivu
கோபல் மொழியில் ஒரு கூற்றின் பகுதி, ஒரு தொடக்க இனத்தின் அமைப்பை விளக்குவது — clause
1) ஒதுக்கீட்டு உட்பிரிவு. 2) முறைமை உட்பிரிவு. 3) மாற்று உட்பிரிவு — clause, kinds of
உட்பிரிவு
மரக்கிளை
Schism
தங்குடித்தமர்.
உடைப் பொருள்; உடைய பொருள் எனப் பொருள் இருவகை. உயிர் உடைப்பொருள். இறைவன் உடைய பொருள்.
பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
காண்க: பிரிவு. பிறிவினை யறியா நிழலது போல ( 4, 78)
ஒரு பாடத்தின் உட்பிரிவு.
இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு.
கொடி
ஒரு வைணவ மத உட்பிரிவு — a sub-sect of Srivaishnavites, a hindu religion, sanskrit literature, sanskrit …
உட்பிரிவு ( 894.)
கிளையிலுள்ள கிளை , சிறு கிளை , உட்பிரிவு
'டிரான்ஸ் ஃபெரேஸ்' என்ற செரிமானப் பொருள் வகையைச் சேர்ந்த ஃபாஸ்போரிலேஸ் உட்பிரிவு. இது கொடையளிக்கும் மூலக்கூற்றிலிருந்து அதிக சக்தி வாய்ந்த ஃபாஸ்பேட்டுகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறது — kinase
வைணவ சமயத்தின் ஓர் உட்பிரிவு — a sub-sect of srivaishnavites
தெற்கு
தோல் வினைஞர்
இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு. இவர் முருகனின் பக்தர் ஆகிறார்.
கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன — cell
இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகள். — the six systems of hindu religion which are considered to be vedic
சமுசாரி, குடும்பன், குடும்பியர்
நூலின் உட்பிரிவு.