அறுசமயம்

aṟucamayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகள். — the six systems of hindu religion which are considered to be vedic
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுசமயம்)
2.
ஆறு என்னும் எண்ணிக்கை யிலுள்ள நான்குவகைச் சமயங்கள் (4 X 6 = 24) அவை அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை. பொதுவாகக் கூறின் ஆறு. சைவம், வைணவம், சாத்தம், செளரம், காணபத்தியம், கெளமாரம். இவ்வாறில் தலை சிறந்தது சைவமே
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/

தமிழ்
“அறுசமயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/
APA
Oliyon Research. (2026). அறுசமயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/
MLA
"அறுசமயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment