அறுசமயம்
aṟucamayam
பொருள்கள் · Senses
1.
இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்.
— the six systems of hindu religion which are considered to be vedic
2.
ஆறு என்னும் எண்ணிக்கை யிலுள்ள நான்குவகைச் சமயங்கள் (4 X 6 = 24) அவை அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை. பொதுவாகக் கூறின் ஆறு. சைவம், வைணவம், சாத்தம், செளரம், காணபத்தியம், கெளமாரம். இவ்வாறில் தலை சிறந்தது சைவமே
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/
தமிழ்“அறுசமயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/APA
Oliyon Research. (2026). அறுசமயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/MLA
"அறுசமயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uc7wp5pj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment