பிரிவு
pirivu
பொருள்கள் · Senses
1.
பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
2.
பகுதி, பாகம் - one section or part
3.
வேறுபாடு - difference
4.
இறத்தல் - death
5.
நீங்குதல், (குறள் 1152); செலவு,(குறள் 1155).
6.
தாவர வகைப்பாட்டில் பெருந்தொகுதிகளில் ஒன்று. பிரிவுக்கடுத்த துணைப்பிரிவு. எ-டு. குளோரோபைட் பசுந்தாவரங்கள்
— division
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eayp6gbt/
தமிழ்“பிரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eayp6gbt/APA
Oliyon Research. (2026). பிரிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eayp6gbt/MLA
"பிரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eayp6gbt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment