சக்கிலி

cakkili
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் வினைஞர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கிலி)
2.
தாசர்கிளை, தாசர் குலம் இவர்களின் உட்பிரிவுகள் இவர்களை தஸ்யூக்கள் என்கிறது ரிக்வேதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கிலி)
3.
ஆரியர்களுக்கு நேர் எதிராக கருதப்பட்டவர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கிலி)
4.
சுதந்திர போராட்ட தியாகிகள் ஒண்டிவீரன், பொட்டிபகடை, முத்தன் பகடை, கந்தன்பகடை, தாமன்பகடை, வீரப்பெண்குயிலி, பொல்லான் போன்ற மாவீரர்களை கொண்ட சமூகத்தினர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கிலி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rw62bzcb/

தமிழ்
“சக்கிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rw62bzcb/
APA
Oliyon Research. (2026). சக்கிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rw62bzcb/
MLA
"சக்கிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rw62bzcb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment