படாகை

paṭākai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடி
பாவைவிளக்குப் பசும்பொற் படாகை(சிலப். 5, 154)
மூலம் · source: தமிழ் விக்சனரி (படாகை)
2.
நாட்டின் உட்பிரிவு
படாகை வலஞ்செய்து(S. I. I. ii, 352).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படாகை)
3.
நிலச் சாகுபடிக்கு வசதியாயிருக்கும்படி குடிகள் நிலத்திற்கருகாக ஊர்ப்புறத்தில்அமைத்துக்கொள்ளும் குடிசைகள்; சுற்றுப்படாகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படாகை)
4.
கூட்டம்
கவரிப்படாகை (பெருங்.உஞ்சைக். 38, 128).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படாகை)
5.
விருதுக்கொடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2t7zduj/

தமிழ்
“படாகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2t7zduj/
APA
Oliyon Research. (2026). படாகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j2t7zduj/
MLA
"படாகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2t7zduj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment