தேடல் · Search: இடைநிலை நினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 முடிவுகள் · results

இடை நினைவகம் iṭai niṉaivakam variant
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது — buffer memory
இடையகம் iṭaiyakam variant
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகி… — buffer
கூடுதல் நினைவகம் kūṭutal niṉaivakam variant
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற் காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது. — buffer memory
நிலை நினைவகம் nilai niṉaivakam similar
இது வரம்பிலா அணுக்க நினைவகம் மின்னாற்றல் இருக்கும் வரை இங்குத் தகவல் இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிது. ஆனால், செலவு அதிகம், நெருக்கம் குறைவு, அதிக ஆற்றல் தேவை. இது இயக்க நினைவகத்திற்… — static memory
இடைநிலைத்தீவகம் iṭainilaittīvakam பெயர்ச்சொல் · Noun similar
தீவகவணிவகை (38)
புற இடைநிலை நினைவகம் puṟa iṭainilai niṉaivakam similar
ஒரு கணினிக்கும் மற்றொரு சாதனத்திற்கு மிடையே செல்லும் தரவுகளுக்கான ஒரு தற்காலிக தரவு சேமிப்புப் பகுதி — external buffer
வட்டின் இடைநிலை நினைவகம் vaṭṭiṉ iṭainilai niṉaivakam similar
வட்டில் எழுதப்படாத தரவுவை ஒதுக்கி வைக்க கணினியின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி — disk buffer
திடநிலை நினைவகம் tiṭanilai niṉaivakam similar
எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள். — solid state memory
துணை நிலை நினைவகம் tuṇai nilai niṉaivakam similar
auxiliary memory
துணைநிலை நினைவகம் tuṇainilai niṉaivakam similar
secondary memory
முனைய இடைநிலை நினைவகம் muṉaiya iṭainilai niṉaivakam similar
terminal buffer
ஒரு நிலை நினைவகம் oru nilai niṉaivakam similar
ஒரே மாதிரியான செயல்முறை மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள இனங்கள் அனைத்தையும் அணுகக்கூடிய நினைவகம் — one-level memory
இயங்கு நிலை நினைவகம் iyaṅku nilai niṉaivakam similar
பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை — dynamic memory
திரையில் காட்டப்படும் தரவுவை வைத்துக் கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16. கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின் சுற்று இடைநிலை நினைவகத்… — video buffer
திரையில் காட்டப்படும் தகவலை வைத்துக்கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16 கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின்சுற்று இடைநிலை நினைவகத்தின் … — video buffer
உயர்நிலை நினைவகம் uyarnilai niṉaivakam similar
1. நினைவகத்தில் மிக உயர்ந்த திறனளவு. 2. சொந்தக் கணினிகளில், 640 K-க்கும் 1 M அல்லது 64k-க்குமிடையிலான பரப்பளவு. 1024-க்கும் 1088 K-க்கும் இடையிலான HMA பரப்பளவு — high memory
பருநிலை நினைவகம் parunilai niṉaivakam similar
ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4 எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினை வகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு க… — physical memory
மாறா நிலை நினைவகம் māṟā nilai niṉaivakam similar
மின்சாரம் கிடைக்கும்வரை நிரலிடப்பட்ட நிலையிலேயே இருக்கும் நினைவகம். அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை. அதற்கு ஒரு கடிகாரமும் தேவையில்லை — static memory
மாறாநிலை நினைவகம் māṟānilai niṉaivakam similar
static memory
இடைப் பின்னல் நினைவகம் iṭaip piṉṉal niṉaivakam similar
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக்கின்ற ஒரு வழிமுறை. இடைப் பின்னல் நினைவகத்தில், அடுத் தடுத்த நினைவக இருப்பிடங்கள் ச… — interleaved memory
இடைப்பின்னல் நினைவகம் iṭaippiṉṉal niṉaivakam similar
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்ல… — interleaved memory
இடைமாற்று நினைவகம் iṭaimāṟṟu niṉaivakam similar
தகவலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் மைய நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலகத்துக்கும் இடையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது. அழைத்தெழுத… — cache memory
நினைவகத் துண்மி களை அணுகுவதற்கு மின்னணுத் துடிப்பு குறைவாகத் தேவைப்படும் ஒருவகைப் பக்கமுறை நினைவகம். — static column memory
ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இ… — printer buffer
துணைநினைவகம் tuṇainiṉaivakam similar
auxiliary memory
நிலையா நினைவகம் nilaiyā niṉaivakam similar
அழியும் நினைவகம்,மறையும் நினைவறை: கணினியின் அடிப்படை நினைவகம்.மின்சாரம் நிறுத்தப்பட்டால் தன்னுடைய தரவுகளை எல்லாம் கணினி இழந்து விடும் என்பதை உணர்த்தும் சொல் என்பதால் இச்சொல் சரியாகவே அம… — volatile memory
அடிப்படை நினைவகம் aṭippaṭai niṉaivakam similar
ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம். — base memory
திரை நினைவகம் tirai niṉaivakam similar
screen memory
நிழல் நினைவகம் niḻal niṉaivakam similar
சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்து… — shadow memory
இடை நிலை iṭai nilai similar
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
இடைநாகம் iṭainākam பெயர்ச்சொல் · Noun similar
அடைகாக்கும் பாம்பு
இடைநிலை iṭainilai பெயர்ச்சொல் · Noun similar
நடுவில் நிற்கை
இடைநீளம் iṭainīḷam similar
வெளிவாங்கிய, நீட்டிய கையுறுப்புகளில் நடுவிரல்களின் முனைகளுக் கிடையேயுள்ள தூரம் இயல்பாக அது உடலின் மொத்த உயரத்துக்கு சமமாகும் — span
இணைவகம் iṇaivakam similar
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
இணைவாக்கம் iṇaivākkam similar
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
ஒலி நினைவகம் oli niṉaivakam similar
தொடர்ச்சியாக ஒரு சமிக் கையை மீண்டும் மீண்டும் உரு வாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம் — acoustic memory
ஒளி நினைவகம் oḷi niṉaivakam similar
இது கணிப்பொறி நினைவகம், ஒளி நுணுக்கங்களைப் பயன்படுத்துவது. இதில் இனங்காண் லேசர் கற்றைப் பயன்படுகிறது — optical memory
ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை.இதில்,256 எழுத்துகளை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக்கூடுதலான இடைநிலை நினைவகம்… — HGC plus
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide