ஹெச்ஜிசி பிளஸ்

hecjici piḷas
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை.இதில்,256 எழுத்துகளை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக்கூடுதலான இடைநிலை நினைவகம் கொண்டது.வரைகலை வடிவிலான எழுத்துருக்களை பெற முடியும் — HGC plus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cy6gshp/

தமிழ்
“ஹெச்ஜிசி பிளஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cy6gshp/
APA
Oliyon Research. (2026). ஹெச்ஜிசி பிளஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cy6gshp/
MLA
"ஹெச்ஜிசி பிளஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cy6gshp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment