ஒளிக்காட்சி இடைநிலை நினைவகம்
oḷikkāṭci iṭainilai niṉaivakam
பொருள்கள் · Senses
1.
திரையில் காட்டப்படும் தரவுவை வைத்துக் கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16. கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின் சுற்று இடைநிலை நினைவகத்தின் உள்ளடக்கங்களைப் பிரித்து திரையில் காட்டுகிறது
— video buffer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jy9akjkf/
தமிழ்“ஒளிக்காட்சி இடைநிலை நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy9akjkf/APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி இடைநிலை நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jy9akjkf/MLA
"ஒளிக்காட்சி இடைநிலை நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy9akjkf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment