ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம்

oḷikkāṭciiṭainilai niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரையில் காட்டப்படும் தகவலை வைத்துக்கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16 கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின்சுற்று இடைநிலை நினைவகத்தின் உள்ளடக்கங்களைப் பிரித்து திரையில் காட்டுகிறது — video buffer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 714)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8r5rrdxg/

தமிழ்
“ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r5rrdxg/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8r5rrdxg/
MLA
"ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r5rrdxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment