{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8r5rrdxg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8r5rrdxg/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம்", "romanization": "oḷikkāṭciiṭainilai niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.315759+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரையில் காட்டப்படும் தகவலை வைத்துக்கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16 கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின்சுற்று இடைநிலை நினைவகத்தின் உள்ளடக்கங்களைப் பிரித்து திரையில் காட்டுகிறது", "needs_definition": false, "gloss_en": "video buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}