பருநிலை நினைவகம்
parunilai niṉaivakam
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4 எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினை வகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு கணினியில் 200 எம்பிவரை மெய்நிகர் நினைவகம் வைத்துக் கொள்ள முடியும்
— physical memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqqp7bmk/
தமிழ்“பருநிலை நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqp7bmk/APA
Oliyon Research. (2026). பருநிலை நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqqp7bmk/MLA
"பருநிலை நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqp7bmk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment