அச்சடிப்பி இடை நினைவகம்

accaṭippi iṭai niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இடை நினைவகம் மற்றும் தானியங்கிப் பொத்தானுடன் இரண்டுக்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டு வெளியீட்டை முதலில் வந்தது முதலில் வழங்கப்படுகிறது என்ற முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் — printer buffer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அச்சுப்பொறி இடை நினைவகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89qbacrg/

தமிழ்
“அச்சடிப்பி இடை நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89qbacrg/
APA
Oliyon Research. (2026). அச்சடிப்பி இடை நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/89qbacrg/
MLA
"அச்சடிப்பி இடை நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89qbacrg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment