தேடல் · Search: அகர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

அகர் akar பெயர்ச்சொல் · Noun
பகல்.
அகர் akar கட்டுரை · article
அகர்தலா akartalā பெயர்ச்சொல் · Noun prefix
இந்தியாவிலுள்ள திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி.
அகர்தலா akartalā கட்டுரை · article prefix
அகர்மணி akarmaṇi பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன்
அகர்வாலா akarvālā கட்டுரை · article prefix
அகர்-அகர் akar-akar prefix
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.இது,பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
அகர்நாதன் akarnātaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன்,
அகர்ப்பதி akarppati பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன்
அகர்முகம் akarmukam பெயர்ச்சொல் · Noun prefix
உதயகாலம். — Early dawn
அகர்ம்மணி akarmmaṇi பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன்.
அகர் முகம் akar mukam பெயர்ச்சொல் · Noun prefix
விடியற்காலம், காலைப்பொழுது
அகர்த்தனன் akarttaṉaṉ பெயர்ச்சொல் · Noun prefix
குள்ளன்.
அகர்மகர்த்தரிப்பிரயோகம் akarmakarttarippirayōkam பெயர்ச்சொல் · Noun prefix
செயப்படுபொருள் குன்றியவினை
கடற்கோரைக் கூழ் kaṭaṟkōraik kūḻ variant
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
அகார் akār கட்டுரை · article similar
அக்கர் akkar similar
சிவன்.
ஆகர் ākar பெயர்ச்சொல் · Noun similar
முடிவு ()
ஆக்கர் ākkar பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அகார்-அகார் akār-akār similar
சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்க… — agar-agar
அகநகர் akanakar பெயர்ச்சொல் · Noun similar
நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
அகரி akari பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப்புல்
அகரு akaru பெயர்ச்சொல் · Noun similar
அகில்
அகாரி akāri பெயர்ச்சொல் · Noun similar
இடி
அக்கரா akkarā பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம் ()
அக்கரா akkarā கட்டுரை · article similar
ஆகரி ākari பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இராகம். (சிலப். 14, 166, உரை.)
ஆகாரி ākāri பெயர்ச்சொல் · Noun similar
உயிர்
ஆகாறு ākāṟu similar
பொருள், வரும் வழி
ஆக்காரி ākkāri பெயர்ச்சொல் · Noun similar
வேம்பு
அஃக aḵka பெயர்ச்சொல் · Noun similar
சுருங்க — shrink
அஃகரம் aḵkaram பெயர்ச்சொல் · Noun similar
1. தாவர இனம்.
அக aka similar
Internal; Subjective
அகத்தார் akattār similar
நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு, (குறள் 745).
அகபார் akapār பெயர்ச்சொல் · Noun similar
செய்தி ()
அகரன் akaraṉ பெயர்ச்சொல் · Noun similar
அகரன், ஆண்பால் பெயர்சொல் — Alpha, Firstman
அகரம் akaram பெயர்ச்சொல் · Noun similar
அ (the first letter of the Tamil alphabet) — already given above, (a street of Brahmins), Mercury, quicksilver
அகரும் akarum பெயர்ச்சொல் · Noun similar
அகிலம்
அகலர் akalar பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மக்கள்
அகவர் akavar கட்டுரை · article similar
அக்கரன் akkaraṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்.
அக்கரம் akkaram பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம்
அக்கரள் akkaraḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆண் மரம்
அக்கரை akkarai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள் வகை, நீர்நிலையின் மறுகரை, — billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank
அக்கரையர் akkaraiyar பெயர்ச்சொல் · Noun similar
பரலோக வாசிகள்
அக்கறம் akkaṟam பெயர்ச்சொல் · Noun similar
தான்றிக்காய்
அக்கறை akkaṟai பெயர்ச்சொல் · Noun similar
பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்
அக்கா akkā பெயர்ச்சொல் · Noun similar
தமக்கை — elder sister
அக்காமார் akkāmār பெயர்ச்சொல் · Noun similar
மூத்த சகோதரிகள்
அக்காரம் akkāram பெயர்ச்சொல் · Noun similar
இனிப்பான பொருள், சருக்கரை, கற்கண்டு, வெல்லம்
அக்காரை akkārai பெயர்ச்சொல் · Noun similar
பாயசம் போன்ற இனிப்புச் சிற்றுண்டி வகைகளில் ஒன்று. இது ஒருவகை இனித்த பாகு தடவிய அடையாகும்.
அநகர் anakar பெயர்ச்சொல் · Noun similar
அழகுடைய ஆடவர் — handsome guy
அரக்கர் arakkar கட்டுரை · article similar
அளக்கர் aḷakkar பெயர்ச்சொல் · Noun similar
கடல் — sea, salt pans, mud, mire, Earth, long road, The third nakṣatra.(Astrological s…
அழகர் aḻakar பெயர்ச்சொல் · Noun similar
திருமாலிருஞ்சோலைத் திருமால்
அழக்கர் aḻakkar பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு
ஆக āka similar
ஆக, ஆகல், என்பது - என்னும் 3 இடைச்சொல் கருத்துப்பிரிவு இல்லாத அசைநிலையாக வரும் (இருவர் உரையாடலுக்கு இடையில் வந்தது)
ஆகதர் ākatar பெயர்ச்சொல் · Noun similar
சமணர்
ஆகயர் ākayar பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆகரன் ākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
சுந்தரமூர்த்திநாயனார் ( 132.)