அரக்கர்
arakkar
அரக்கர்: இவர்கள் இராட்சதர் என்றும் கூறப்படுவர்; பதினெண் கணங்களில் ஒருவகையினர்; அசுரரின் வேறானவர்.
அரக்கர்: இவர்கள் இராட்சதர் என்றும் கூறப்படுவர்; பதினெண் கணங்களில் ஒருவகையினர்; அசுரரின் வேறானவர். புலத்தியர் மரபினரென்று ஒரு சாராரும், காசிபர் மகன் ரட்சஸ் என்பவனுடைய மரபினரென்று விஷ்ணு புராணத்தாரும், பிரமன் கடல்களைப் படைத்து, அவற்றை இரட்சிக்க இவர்களைப் படைத்தானென்று வான்மீகியும் கூறுவர். இவர்கள் முனிவர்களுக்குத் துன்பமுண்டாக்கியும் வேள்விகளை யழித்தும் வந்தன ரென்றே புராணங் கூறும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 184)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2azfkks/
தமிழ்“அரக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2azfkks/APA
Oliyon Research. (2026). அரக்கர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2azfkks/MLA
"அரக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2azfkks/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment