அக்கா

akkā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடன் பிறந்த மூத்தவள் — * - elder sister
அக்காவுடன் சண்டை இடாதே
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கா)
2.
சற்றே வயதில் மூத்த பெண்களை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கா)
3.
அக்கா என்னும் பெண்களை தாய் ஸ்தானத்தில் மதிக்க வேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கா)
4.
அக்கா மற்றும் தம்பி வாழ்க்கையில் சண்டை போடாமல் அன்பாகவும், ஆதரவாகவும், பாசமாகவும் மற்றும் மரியாதையாக வாழ வேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கா)
5.
அக்கா மற்றும் தங்கை வாழ்க்கையில் சண்டை போடாமல் அன்பாகவும், ஆதரவாகவும், பாசமாகவும் மற்றும் மரியாதையாக வாழ வேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2ba32dm/

தமிழ்
“அக்கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p2ba32dm/
APA
Oliyon Research. (2026). அக்கா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2ba32dm/
MLA
"அக்கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p2ba32dm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment