அளக்கர்
aḷakkar
பொருள்கள் · Senses
1.
கடல்
— sea, salt pans, mud, mire, Earth, long road, The third nakṣatra.(Astrological star)
அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபுராணம். ஆற்று. 36).அளக்கர்த்திணை விளக்காகக் கனைஎரி பரப்ப (புறநானூறு)பிங்கல நிகண்டின் சொற்கள்
2.
உப்பளம்
3.
சேறு
4.
பூமி
5.
நீள்வழி
6.
கார்த்திகை
7.
குழை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fw3zftqx/
தமிழ்“அளக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw3zftqx/APA
Oliyon Research. (2026). அளக்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fw3zftqx/MLA
"அளக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw3zftqx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment