தேடல் · Search: ஆசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தவிசு tavicu பெயர்ச்சொல் · Noun meaning
தடுக்கு முதலிய ஆசனம் — small seat, stool, mat to sit on, mat, mattress, cushion, padded seat, saddle, …
பீடிகை pīṭikai பெயர்ச்சொல் · Noun meaning
பீடம்
மயூரம் mayūram பெயர்ச்சொல் · Noun meaning
மயில்
இருக்கை irukkai பெயர்ச்சொல் · Noun meaning
உட்கார்ந் திருக்கை
அத்தாணி attāṇi பெயர்ச்சொல் · Noun meaning
மன்னர் ஆசனம் — throne
வட்டமணை vaṭṭamaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம்
இருப்பு iruppu meaning
ஆசனம், நிலை, இருப்பிடம், பொருள் முதல்
ஒளசீரம் oḷacīram meaning
ஆசனம், கவரிமா மயிர், படுக்கை
விருத்தி virutti வினைச்சொல் · Verb meaning
ஒழுக்கம் conduct
யோகபீடம் yōkapīṭam பெயர்ச்சொல் · Noun meaning
யோகிகளுக்குரிய ஆசனம்
தொகைநிலை tokainilai பெயர்ச்சொல் · Noun meaning
வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
சுகாசனம் cukācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனம் ஒன்பதனுள் யோகி தன் விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் ஆசனம்
மயூராசனம் mayūrācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்து மயில் போல் நிற்கும் ஆசன வகை
யோகரங்கம் yōkaraṅkam meaning
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (அட்டாங்கயோகம்) கொல்லாமை முதலியன. இயமம், தவம் முதலியன. நியமம், இருத்தல் முதலியன ஆசனம், மூச்சைவிட்டு இழுத்த…
இருநான்கு irunāṉku meaning
4+4=8 அட்டாங்க யோகம்: இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.
சிம்மாசனம் cimmācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
மன்னர் ஆசனம் — throne
இருப்பிடம் iruppiṭam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - இருப்பிடம்
மெய்தாங்கி meytāṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனம் ( 343 of 1923.)
சுவஸ்திகம் cuvastikam meaning
ஒா் ஆசனம்
அரசரறுகுணம் aracaraṟukuṇam பெயர்ச்சொல் · Noun meaning
Six measures of foreign policy of a king, = சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகுதிக்கு20) நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (புவெ# …
மயிர்த்தவிசு mayirttavicu பெயர்ச்சொல் · Noun meaning
மயிரடைத்துச் செய்த ஆசனம்
முரசுகட்டில் muracukaṭṭil பெயர்ச்சொல் · Noun meaning
அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம் ( 50, தலைப்பு.)
பாண்டுகம்பளம் pāṇṭukampaḷam பெயர்ச்சொல் · Noun meaning
இந்திரன் ஆசனம்
அட்டாங்கயோகம் aṭṭāṅkayōkam பெயர்ச்சொல் · Noun meaning
யமம், நியமம் , ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தியானம், தாரணை, சமாதி ஆகிய எட்டு வகையும் அடங்கிய யோகாப்பியாசம்
இருப்புக்கம்பை iruppukkampai பெயர்ச்சொல் · Noun meaning
வண்டிஓட்டுபவனுக்குமுன் வண்டியில் அமைக்கப்பட்ட ஆசனம்