தவிசு

tavicu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடுக்கு முதலிய ஆசனம் — small seat, stool, mat to sit on, mat, mattress, cushion, padded seat, saddle, as on an elephant, platform, distilled liquid
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
2.
பாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
3.
மெத்தை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
4.
யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
5.
பீடம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
6.
திராவகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிசு)
7.
ஆசனம், தடுக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 211)
8.
இருக்கை, அடி எ-டு தேன் அமர் தவிசு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67ceh4kk/

தமிழ்
“தவிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67ceh4kk/
APA
Oliyon Research. (2026). தவிசு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/67ceh4kk/
MLA
"தவிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67ceh4kk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment