யோகரங்கம்

yōkaraṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (அட்டாங்கயோகம்) கொல்லாமை முதலியன. இயமம், தவம் முதலியன. நியமம், இருத்தல் முதலியன ஆசனம், மூச்சைவிட்டு இழுத்து அடக்கல், முதலியன பிராணாயாமம், இந்திரிய அடக்கம் பிரத்தியாகரம், அந்தக்கரணம் ஒரு வகைப்பட்டிருத்தல் தாரணை, அந்தக்கரணம் ஒருமுகமாய்ப் பரிணமித்திருத்தல் சமாதி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 432)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/

தமிழ்
“யோகரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/
APA
Oliyon Research. (2026). யோகரங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/
MLA
"யோகரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment