யோகரங்கம்
yōkaraṅkam
பொருள்கள் · Senses
1.
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (அட்டாங்கயோகம்) கொல்லாமை முதலியன. இயமம், தவம் முதலியன. நியமம், இருத்தல் முதலியன ஆசனம், மூச்சைவிட்டு இழுத்து அடக்கல், முதலியன பிராணாயாமம், இந்திரிய அடக்கம் பிரத்தியாகரம், அந்தக்கரணம் ஒரு வகைப்பட்டிருத்தல் தாரணை, அந்தக்கரணம் ஒருமுகமாய்ப் பரிணமித்திருத்தல் சமாதி.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/
தமிழ்“யோகரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/APA
Oliyon Research. (2026). யோகரங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/MLA
"யோகரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment