{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vtkm92ur/", "data": {"id": "vtkm92ur", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vtkm92ur/", "kind": "word", "headword": "யோகரங்கம்", "romanization": "yōkaraṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:54.662836+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (அட்டாங்கயோகம்) கொல்லாமை முதலியன. இயமம், தவம் முதலியன. நியமம், இருத்தல் முதலியன ஆசனம், மூச்சைவிட்டு இழுத்து அடக்கல், முதலியன பிராணாயாமம், இந்திரிய அடக்கம் பிரத்தியாகரம், அந்தக்கரணம் ஒரு வகைப்பட்டிருத்தல் தாரணை, அந்தக்கரணம் ஒருமுகமாய்ப் பரிணமித்திருத்தல் சமாதி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 432"}]}}