விருத்தி

virutti
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுக்கம் conduct
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
2.
தொழில் business
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
3.
சீவனம் means of livelihood
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
4.
சீவனத்திற்கு விடப்பட்ட நிலம் grant for one's livelihood
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
5.
அடிமை slavery
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
6.
விரிவுரை elaborate commentary
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
7.
நாடக நூலின் நடை style of dramatic work
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
8.
ஆசனம் posture
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
9.
சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழும் நல்ல எண் a series of chances or lucky throws in dice-play
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
10.
வளர்ச்சி growth
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
11.
லாபம் gain
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
12.
வட்டி interest on money
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
13.
அபிவிருத்தி advancement.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
14.
உறவு வட்டாரத்தில் பிறப்பினால் ஏற்படும் தீட்டு pollution caused by the birth of a child to a near relative.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருத்தி)
15.
அடிமை, வளர்தல், விவரம், ஒழுக்கம், இலாபம், பேருரை, வளர்ச்சி, தொழில், கூட்டம், செல்வம், தொண்டு, நிலை, செயல், இனாம்நிலம், ஆசனம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 386)
16.
விரிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 249)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wv764uya/

தமிழ்
“விருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wv764uya/
APA
Oliyon Research. (2026). விருத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wv764uya/
MLA
"விருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wv764uya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment