இருப்பு

iruppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசனம், நிலை, இருப்பிடம், பொருள் முதல்
2.
stock-screening package : ஏராளமான பொருளாதார தகவல்களை அலசி ஒரு குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கேற்ப நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அடையாளம் காட்டும் நிரல் தொடர். — stock
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1383)
3.
தொட்டோ தொடாமலோ உணரக்கூடிய பொருள். நிலம், வீடு, எந்திரம் முதலியவை தொட்டு உணரக் கூடியவை. நற்பெயர், நூலுரிமை முதலியவை தொட்டு உணர இயலாதவை பா,deferred asset — asset
கலைச்சொல் · Technical வணிகவியல் ஒத்த சொற்கள் · syn: சொத்து · மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 21)
4.
2) சமநிலை — balance
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 23)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74kxgb8n/

தமிழ்
“இருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74kxgb8n/
APA
Oliyon Research. (2026). இருப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74kxgb8n/
MLA
"இருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74kxgb8n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment