தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 1–25 · 1–25 of 136

சொந்தமான பொருள் — property
சொத்துவம் cottuvam பெயர்ச்சொல் · Noun prefix
பொருள் உரிமை
சொத்துவரி cottuvari prefix
ஒருவர் இறக்கும் பொழுது அவர்சொத்தின் மீது விதிக்கப்படும் வரி — estate duty
சொத்துடைமை cottuṭaimai prefix
கடன்கள் முதலியவற்றை அடைப்பதற்குக் கிடைப்பனவாகவுள்ள பணத்தொகை அல்லது மாற்றத்தக்க சொத்து — assets
சொத்துரிமை cotturimai பெயர்ச்சொல் · Noun prefix
சொத்துரிமை, ஒரு சொத்தை வைத்துக்கொள்ள, அனுபவிக்க மற்றும் விற்கும் உரிமைகள் — property rights
Assets
சொத்துக்காரன் cottukkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
செல்வன்
சொத்துவைத்தல் cottuvaittal வினைச்சொல் · Verb prefix
தொகுத்துவைத்தல்
எல்லா முதலினப் பொறுப்புகளும் மற்றப் பொறுப்புகளும் நீங்கலாகவுள்ள ஒரு நிறுமத்தின் மொத்த இருப்புகள் முதலினப் பொறுப்புகளில் அடங்குபவை. கடன் பத்திரங்கள், கடன் இருப்புகள், முன்னுரிமைப் பங்குகள். … — net asset value
Accounts, real or property; Reel Account
உண்மைக் கணக்குகள். சரக்குகளும் உடைமைகளும் — properly accounts
Verification of assets
Inheritance duties
Valuation of assets
இருப்பு iruppu variant
ஆசனம், நிலை, இருப்பிடம், பொருள் முதல்
உபபத்தி upapatti பெயர்ச்சொல் · Noun variant
சொல்லும் பொருளை நிறுவக்காட்டும் சான்று
ஐவேசு aivēcu பெயர்ச்சொல் · Noun variant
கையிருப்பு
சுவம் cuvam பெயர்ச்சொல் · Noun variant
பறவையலகு
செல்வம் celvam பெயர்ச்சொல் · Noun variant
பொருள் — wealth, riches, prosperity
சொம் com பெயர்ச்சொல் · Noun variant
உடைமை
மில்க் milk பெயர்ச்சொல் · Noun variant
சொத்து
முடிப்பு muṭippu பெயர்ச்சொல் · Noun variant
முடிபோடுகை
முட்டா muṭṭā பெயர்ச்சொல் · Noun variant
சொத்து
மௌஜூதாத் maujūtāt பெயர்ச்சொல் · Noun variant
சொத்து
ஸ்திதிமமி stitimami பெயர்ச்சொல் · Noun variant
சொத்து