இருக்கை

irukkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்கார்ந் திருக்கை
பார்வலிருக்கை ( 3, 19).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
2.
ஆசனம் ( 143.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
3.
இருப்பிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
4.
குடியிருப்பு
தண்பணை தழீஇய தளரா விருக்கை ( 242).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
5.
கோள்க ளிருக்கு மிராசி. ( 11, 3.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
6.
திரிதரவுள்ள விருக்கை, திரிதரவில்லாவிருக்கை ( 8, 25, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
7.
ஊர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
8.
கோயில்
நீலியிருக்கை (((கந்தபு}}. மார்க்க. 144).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
9.
அரசர்போர்புரியக் காலங் கருதி யிருக்கும் இருப்பு ( 9, 37, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)
10.
நான்கு கால்களை உடைய நாற்காலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருக்கை)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6a2cbsd7/

தமிழ்
“இருக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6a2cbsd7/
APA
Oliyon Research. (2026). இருக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6a2cbsd7/
MLA
"இருக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6a2cbsd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment