மயூரம்

mayūram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயில்
வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே ( 70.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
2.
மயூராசனம் - ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்துநிற்கும் ஆசன வகை
மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
3.
மயூரகதி - அசுவகதி ஐந்தனுள் மயில் நடை போன்ற கதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
4.
மயிற்கொன்றை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
5.
மயிலடிக்குருந்து - ஒருவகைச் சிறுமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
6.
நாயுருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)
7.
குராசானியோமம்; குராசானி என்னும் ஒமம் உண்டாகும் ஒருவகைப் பூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயூரம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zstz4d5/

தமிழ்
“மயூரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5zstz4d5/
APA
Oliyon Research. (2026). மயூரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zstz4d5/
MLA
"மயூரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5zstz4d5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment