தேடல் · Search: வயது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
188 இல் 151–175 · 151–175 of 188
எலும்புப் புழையடைப்பு .
நடுத்தர வயதுப் பெண்களுக்குக் கேடயச் சுரப்பி (தைராய்டு) விரிவடைவதால் உண்டாகும் நோய் — Hashimoto's disease
பெரும்பாலும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் ஏற்படும். அச்சமின்மையும், எந்தத் தண்டனையும் அஞ்… — hyperkinetic syndrome
தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை … — Kawasaki disease
கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது — kohler's bone disease
இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சியடையத் தொடங்கும் வயது — puberty
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்டது. குமரகுருபரர் ஐந்து வயதுவரை ஊமையாக இருந்தனர். இதனைக் கண்ட பெற்றோர் திருச்செந்தூரை அடைந்து முருகனை வேண்ட முருகன் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது…
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
வயது சென்றதன் காரணமாக ஏற்படும் முதுமைத் தளர்ச்சி — senile
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
இதற்குரிய முதல் வழி பயனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பை அறிதலாகும். இது தொடர் பாகப் பின்வரும் தகவல்கள் பயனளிக்கும் 1) சராசரி வயது 2) பால் 3) பெருந்தொழில் 4) மணநிலை 5) காட்சித் திசை அளவ… — website improvement
மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்… — coeliac disease
பார்வை நரம்புகளில் பரம்பரையாக ஏற்படும் நலிவு. இதனால் வயது வந்த இளம் ஆண்கள் வேகமாகப் பார்வை இழக்கிறார்கள். ஜெர்மன் கண் நோயியலறிஞர் தியோடார் லெபர் பெயரால் அழைக்கப்படுகிறது — Leber's optic atrophy
வயதுவந்தவர்களுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையடைதல், பொதுவாக வைட்டமின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளி படாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது — osteomalacia
வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருத… — perioral
வயது வந்தவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும் — chondroblastoma
பகல் நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் போது கைக்குழந்தைகளையும் பள்ளி வயது வராத குழந்தைகளையும் கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் உள்ள வசதி — day care
மிக அரிதாகப் பீடிக்கும் தமனி நோய். இதனால், மிருதுவான தசை போன்ற உயிரணுக்கள் அளவுக்குமீறி பரவும். இதனால், காற்றுப்புழைகள், நிணநீர் நாளங்கள் இரத்த நாளங்கள் ஆகியவற்றில் தடை ஏற்படும். இது,… — lymphangiolemyomatosis (LAM)
பருவமுதிர்ச்சிக்குப் பின் மூளையடிச் சுரப்பி (பிட்யூட் டரி), மிகுதியாகச் சுரப்பதால் வயது வந்தோரிடத்துக் கன்ன எலும்புகளும் தாடை எலும்புகளும் முனைப்பாக வளர்தல் — acromegally
கால வரிசைப்படியான வயதுக் கிணங்க மக்களை வகைப் படுத்துதல். ஆக்க முறையான அம்சங்களை விட்டுவிட்டு, எதிர்மறை அம்சங்களுக்கு அளவுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்தல் — ageism
ஒரு உறுப்பின் ஒரு பகுதியை அறுவை செய்து, வெட்டியெடுத்தல் Weech's formula : வீச்விதிமுறை : 2-12 வயதுள்ள குழந்தையின் உயரத்திலிருந்து பெரியவரின் உயரத்தை அனுமானிக்கும் விதிமுறை. — wedge resection
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
பெண்களுக்கு 13 வயது முதல் தொடங்கி 45 வயது வரையில் மாதந்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுதல் — menstruation