நிணநீர்த் தமனி நோய்

niṇanīrt tamaṉi nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக அரிதாகப் பீடிக்கும் தமனி நோய். இதனால், மிருதுவான தசை போன்ற உயிரணுக்கள் அளவுக்குமீறி பரவும். இதனால், காற்றுப்புழைகள், நிணநீர் நாளங்கள் இரத்த நாளங்கள் ஆகியவற்றில் தடை ஏற்படும். இது, குழந்தைபெறும் வயது உடைய இளம் பெண்களைப் பாதிக்கும் — lymphangiolemyomatosis (LAM)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 653)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xq7wphmt/

தமிழ்
“நிணநீர்த் தமனி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xq7wphmt/
APA
Oliyon Research. (2026). நிணநீர்த் தமனி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xq7wphmt/
MLA
"நிணநீர்த் தமனி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xq7wphmt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment