{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xq7wphmt/", "data": {"id": "xq7wphmt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xq7wphmt/", "kind": "word", "headword": "நிணநீர்த் தமனி நோய்", "romanization": "niṇanīrt tamaṉi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:56.398423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிக அரிதாகப் பீடிக்கும் தமனி நோய். இதனால், மிருதுவான தசை போன்ற உயிரணுக்கள் அளவுக்குமீறி பரவும். இதனால், காற்றுப்புழைகள், நிணநீர் நாளங்கள் இரத்த நாளங்கள் ஆகியவற்றில் தடை ஏற்படும். இது, குழந்தைபெறும் வயது உடைய இளம் பெண்களைப் பாதிக்கும்", "needs_definition": false, "gloss_en": "lymphangiolemyomatosis (LAM)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 653"}]}}