கந்தர் கலிவெண்பா
kantar kaliveṇpā
பொருள்கள் · Senses
1.
குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்டது. குமரகுருபரர் ஐந்து வயதுவரை ஊமையாக இருந்தனர். இதனைக் கண்ட பெற்றோர் திருச்செந்தூரை அடைந்து முருகனை வேண்ட முருகன் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. அத்தருணம் இந்த நூலைப் பாடியருளினார் குமரகுருபரர். முருகனது பிறப்பு வளர்ப்பு பெருமை முதலியவற்றை இந்நூல் அழகு படக் கூறுகிறது. தினசரி பாராயணத்திற்குரியது. சைவ சித்தாந்தக் குறிப்புக்கள் பலவற்றைக்கொண்டது. காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r43xer3y/
தமிழ்“கந்தர் கலிவெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r43xer3y/APA
Oliyon Research. (2026). கந்தர் கலிவெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r43xer3y/MLA
"கந்தர் கலிவெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r43xer3y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment