எலும்பு நலிவு நோய்

elumpu nalivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயதுவந்தவர்களுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையடைதல், பொதுவாக வைட்டமின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளி படாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது — osteomalacia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எலும்பு மென்மை நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 781)
2.
காரத் தன்மையுடைய ஃபாஸ்ஃபேட்டுகள் செரிமானப்பொருள் அதிகமாவதால், எலும்பு மிக விரை வாக உருவாகும். இதனால், உடல் உயரம் குறுகிவிடும். உறுப்புகள் திரிபடையும். தலை பருத்துவிடும். முள்ளெலும்பு (தண்டெலும்பு) நலிந்துவிடும். நரம்புக் கோளாறுகள் உண்டாகும். இந்நோயாளிகள் முக்கியமாக எலும்புக் கழலைக்கு ஆளாகிறார்கள். செவி நரம்பு பாதிக்கப்படுமானால் கேட்கும் ஆற்றல் குறைகிறது. 'கால்சிட் டோனின்' என்ற மருந்து இதற்குப் பயன்படுகிறது — paget's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 795)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycxn3f2w/

தமிழ்
“எலும்பு நலிவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycxn3f2w/
APA
Oliyon Research. (2026). எலும்பு நலிவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycxn3f2w/
MLA
"எலும்பு நலிவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycxn3f2w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment