{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ycxn3f2w/", "data": {"id": "ycxn3f2w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ycxn3f2w/", "kind": "word", "headword": "எலும்பு நலிவு நோய்", "romanization": "elumpu nalivu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:16.451570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வயதுவந்தவர்களுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையடைதல், பொதுவாக வைட்டமின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளி படாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "osteomalacia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எலும்பு மென்மை நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 781"}, {"n": 2, "definition_ta": "காரத் தன்மையுடைய ஃபாஸ்ஃபேட்டுகள் செரிமானப்பொருள் அதிகமாவதால், எலும்பு மிக விரை வாக உருவாகும். இதனால், உடல் உயரம் குறுகிவிடும். உறுப்புகள் திரிபடையும். தலை பருத்துவிடும். முள்ளெலும்பு (தண்டெலும்பு) நலிந்துவிடும். நரம்புக் கோளாறுகள் உண்டாகும். இந்நோயாளிகள் முக்கியமாக எலும்புக் கழலைக்கு ஆளாகிறார்கள். செவி நரம்பு பாதிக்கப்படுமானால் கேட்கும் ஆற்றல் குறைகிறது. 'கால்சிட் டோனின்' என்ற மருந்து இதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "paget's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 795"}]}}