வயிற்றுக்குழி நோய்
vayiṟṟukkuḻi nōy
பொருள்கள் · Senses
1.
மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்ள தானிய உணவுகளைக் கொடுக்கும் போது தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படும். வயது வந்தவர்களுக்கும் உண்டாகும்
— coeliac disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snkzp4zx/
தமிழ்“வயிற்றுக்குழி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snkzp4zx/APA
Oliyon Research. (2026). வயிற்றுக்குழி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/snkzp4zx/MLA
"வயிற்றுக்குழி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snkzp4zx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment