{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/snkzp4zx/", "data": {"id": "snkzp4zx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/snkzp4zx/", "kind": "word", "headword": "வயிற்றுக்குழி நோய்", "romanization": "vayiṟṟukkuḻi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.738609+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்ள தானிய உணவுகளைக் கொடுக்கும் போது தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படும். வயது வந்தவர்களுக்கும் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "coeliac disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 316"}]}}