வாய்த் தோல் அழற்சி
vāyt tōl aḻaṟci
பொருள்கள் · Senses
1.
வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
— perioral
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2fgs24qp/
தமிழ்“வாய்த் தோல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fgs24qp/APA
Oliyon Research. (2026). வாய்த் தோல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2fgs24qp/MLA
"வாய்த் தோல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fgs24qp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment