{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2fgs24qp/", "data": {"id": "2fgs24qp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2fgs24qp/", "kind": "word", "headword": "வாய்த் தோல் அழற்சி", "romanization": "vāyt tōl aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:23.327831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "perioral", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வாயைச் சுற்றி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 830"}]}}