எலும்பு வீக்கம்

elumpu vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது — kohler's bone disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 622)
2.
எலும்பு மச்சை, எலும்புத் திசு, எலும்புகளை மூடியுள்ள சவ்வு போன்ற எலும்பின் அமைப்பான்கள் அனைத்தும் வீக்க மடைதல் — panosteitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 801)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/

தமிழ்
“எலும்பு வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/
APA
Oliyon Research. (2026). எலும்பு வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/
MLA
"எலும்பு வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment