எலும்பு வீக்கம்
elumpu vīkkam
பொருள்கள் · Senses
1.
கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
— kohler's bone disease
2.
எலும்பு மச்சை, எலும்புத் திசு, எலும்புகளை மூடியுள்ள சவ்வு போன்ற எலும்பின் அமைப்பான்கள் அனைத்தும் வீக்க மடைதல்
— panosteitis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/
தமிழ்“எலும்பு வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/APA
Oliyon Research. (2026). எலும்பு வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/MLA
"எலும்பு வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j2jvx9z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment