தேடல் · Search: முனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கரடி karaṭi பெயர்ச்சொல் · Noun meaning
கரடி, உடலில் மயிர் போர்த்திய, பெரிய உருவம் உடைய அனைத்துண்ணி விலங்கு. இது அறிவியலில் ஊர்சிடே (Ursidae) குடும்பத்தில் உள்ள ஊர்சினே (Ursinae) என்னும் துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு விலங்க… — bear, lie, fencing
ஈட்டி īṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூர் முனையும் நீளமான கைப்பிடியும் கொண்ட ஒரு வகை ஆயுதம் அல்லது கருவி. — spear
இணைவி iṇaivi பெயர்ச்சொல் · Noun meaning
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்… — co-receptor
எமுனை emuṉai பெயர்ச்சொல் · Noun meaning
யமுனையாறு
கம்பி kampi பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கம்பி
அள்ளி aḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
வெண்ணெய்
ஏசிகே ēcikē meaning
என்பதன் பெயர். தகவல் தொகுப்பு ஒன்று பெறப்பட்டுள்ளது என்பதை, அதனை அனுப்பிய முனையத்துக்கு, பெற்ற முனையம் திருப்பி அனுப்புவது. இதற்கு எதிர்மறையான குறும் பெயர் என். ஏ. கே (NAK) — ACK
என்பீ eṉpī meaning
ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் NPN transistor : என்பீஎன் மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒருவகை. N-வகைப் பொரு… — np
எப்பி eppi meaning
சுவை முனைப்பற்ற இயக்குநீர் கண்சொட்டு மருந்தின் வணிகப் பெயர். — Eppy
ஆவைன் āvaiṉ meaning
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun meaning
சான்று, சாட்சி.அத்தாட்சி
இடிதல் iṭital பெயர்ச்சொல் · Noun meaning
தகர்தல் (மகுடபங்.15)
இருதலை irutalai பெயர்ச்சொல் · Noun meaning
இருமுனை
இல்லம் illam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) - இல்லம்
இரடகலை iraṭakalai meaning
சுழுமுனை.
அஸிமத் asimat meaning
ஒரு ஆதாரப்பகுதியில் இருந்து கடிகாரப் போக்கில் செல்லும் கோணத்தை அளக்கும் கருவி. வழித்தடத்தில் உள்ள படி / எழுது முனைகளின் சரியான அமைப்பை இது சோதிக்கும் — azimuth
அரட்டை araṭṭai meaning
கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் தி… — chat
ஐஇபீஜி aiipīji meaning
இணைய பொறியியல் மற்றும் திட்ட குழு என்று பொருள்படும் Internet Engineering and Planning Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் செல்வாக்கை வளர்த்தெடுப்பது, அதன் தொழ… — IEPG
ஐபீஎஸ் aipīes meaning
Inches per second என்பதன் குறும்பெயர். ஒரு படி/எழுது முனையை நாடா கடந்து செல்வது அல்லது ஒரு வரைவானில் (பிளாட்டர்) காகிதம் கடந்து செல்வது ஆகியவற்றைக் குறிப்பிடுவது — IPS (Inches Per Second)
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஒளியீரி oḷiyīri பெயர்ச்சொல் · Noun meaning
மின்னியல்: ஒளியுமிழும் குறைகடத்திக் கருவி. ஒரு குறைகடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்… — Light-emitting diode, LED
எறியுளி eṟiyuḷi பெயர்ச்சொல் · Noun meaning
கூரான முனையை உடைய ஈட்டி போன்ற ஓர் ஆயுதம். இதனைக் கடலில் சென்று நடத்திய திமிங்கில வேட்டைக்குச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர். இந்த எறியுளியுடன் முறுக்கப்பட்ட கயிறு இணைக்கப்பட்டிருக்கு… — harpoon
இடைநிலை iṭainilai பெயர்ச்சொல் · Noun meaning
நடுவில் நிற்கை
கழுந்து kaḻuntu பெயர்ச்சொல் · Noun meaning
உலக்கை வில் முதலியவற்றின் திரண்ட நுனி
களிந்தை kaḷintai பெயர்ச்சொல் · Noun meaning
யமுனையாறு