இடிதல்
iṭital
பொருள்கள் · Senses
1.
தகர்தல் (மகுடபங்.15)
2.
கரையழிதல்
3.
முனைமுரிதல்
அரிசி இடிந்து போயிற்று.
4.
வருந்துதல்
என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ (ஆற்றா.5)
5.
பிரமித்தல்
அவள் அந்தத் துக்கசமாசாரம் கேட்டு இடிந்துபோனான்
6.
முறிதல் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rb5g74m3/
தமிழ்“இடிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rb5g74m3/APA
Oliyon Research. (2026). இடிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rb5g74m3/MLA
"இடிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rb5g74m3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment