தேடல் · Search: முனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

முனை muṉai பெயர்ச்சொல் · Noun
நுனி — tip, Warfront
முனைவு muṉaivu உரிச்சொல் · Expressive prefix
முனிவு — dislike
முனைஞர் muṉaiñar பெயர்ச்சொல் · Noun prefix
போராளிகள், போர்மறவர் — Soldier
முனைதல் muṉaital பெயர்ச்சொல் · Noun prefix
பொருதல்
முனைமம் muṉaimam prefix
1) காப்பு முறித்தொகை 2) ஒருபங்கின் பெயரளவு மதிப்பிற்குக் கூடுதலாகவுள்ள தொகை. 3) ஒரு பங்கின் வழங்கு விலைக்குக் கூடுதலான தொகை — premium
முனையம் muṉaiyam பெயர்ச்சொல் · Noun prefix
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .
முனைவன் muṉaivaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள்
முனைவர் muṉaivar பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உயர்பட்டம் பெற்றவர்
முனைவலி muṉaivali prefix
acrodynia
முனை ஒளி muṉai oḷi prefix
புவி முனைகளில் ஏற்படும் ஒளி, வடமுனை ஒளி. தென்முனை ஒளி, என இருவகைப்படும். ஒரே சமயத்தில் தோன்றுபவை — aurora
முனைகேடு muṉaikēṭu பெயர்ச்சொல் · Noun prefix
அவமானம்
முனைகோடி muṉaikōṭi prefix
மையத்திலிருந்து அல்லது ஆதாரத்திலிருந்து மிகவும் விலகியிருத்தல் — distal
முனைசுனை muṉaicuṉai பெயர்ச்சொல் · Noun prefix
ஒழுங்கற்ற வேறுபாடு ()
முனைப்பு muṉaippu prefix
Initiative
முனையற்ற muṉaiyaṟṟa prefix
முனைகள் இல்லாத நிலை — apolar
முனையோர் muṉaiyōr பெயர்ச்சொல் · Noun prefix
பகைவர் ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4, 21)
முனை இடம் muṉai iṭam prefix
வட்டுப் பரப் பினை படி/எழுது முனைக்குக் : : : முனை இடம் ( படம் இணைக்கவேண்டும் ) காட்டும் நெகிழ் வட்டு உறை யின் மீதுள்ள திறந்த இடம். — head slot
முனை நிலை muṉai nilai prefix
1. (poor கள் கொண்ட நிலை, 2. இரு துருவங்களின் நேரெதில் விளைவுகள் தென்படுதல் 3, உயிரணு உட்பொருட்கள் தொடர்புநிலை — polarity
முனைகாரன் muṉaikāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
தீரன்
முனைப்பதி muṉaippati பெயர்ச்சொல் · Noun prefix
பாசறை ()
முனைமுகம் muṉaimukam prefix
போர்முகம்
முனையிடம் muṉaiyiṭam பெயர்ச்சொல் · Noun prefix
போர்க்களம்
முனை மோதல் muṉai mōtal prefix
ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல் — head crash
முனைக்கடல் muṉaikkaṭal பெயர்ச்சொல் · Noun prefix
கடல்முனை
முனைந்தோர் muṉaintōr பெயர்ச்சொல் · Noun prefix
பகைவர் ()