முனைவன்
muṉaivaṉ
பொருள்கள் · Senses
1.
கடவுள்
வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் ( பொ. 649)
2.
முனிவன்
முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் ( 707)
3.
தலைவன்
முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் ( 329, கொளு)
4.
புத்தன் ()
5.
அருகன்
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் ( 1943)
6.
சிவன், பகைவன்
7.
முதல்வன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/
தமிழ்“முனைவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/APA
Oliyon Research. (2026). முனைவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/MLA
"முனைவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment