முனைவன்

muṉaivaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள்
வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் ( பொ. 649)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனைவன்)
2.
முனிவன்
முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் ( 707)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனைவன்)
3.
தலைவன்
முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் ( 329, கொளு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனைவன்)
4.
புத்தன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனைவன்)
5.
அருகன்
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் ( 1943)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனைவன்)
6.
சிவன், பகைவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)
7.
முதல்வன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/

தமிழ்
“முனைவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/
APA
Oliyon Research. (2026). முனைவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/
MLA
"முனைவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/493gwd6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment