முனையம்

muṉaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனையம்)
2.
விசைப் பலகை காட்சி அல்லது விசைப் பலகை/அச்சுப் பொறிச் சாதனம். கணினியில் தகவல் களையும், நிரல் தொடர்களையும் உள்ளீடு செய்யவும், வெளி யீட்டைப் பெறவும் இது பயன்படுகிறது. — terminal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முகப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh58ctp5/

தமிழ்
“முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh58ctp5/
APA
Oliyon Research. (2026). முனையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rh58ctp5/
MLA
"முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh58ctp5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment