தேடல் · Search: முகப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்
முகப்புமடை mukappumaṭai பெயர்ச்சொல் · Noun prefix
தலைமடை
முகப்பு அறை mukappu aṟai prefix
ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை. உணவகங்களில் உள்ளது போல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக் கூடமாகவும் பயன்படுத்தலாம் — lobby
முகப்புற்று mukappuṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
முகத்திற் கட்டிவெடிக்கும் நோய்வகை
சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் பொருத்தப்பட்ட கல் அல்லது செங்கல் — header
முகப்பு மாடம் mukappu māṭam prefix
Balcony
வேலைப்பாடு செய்யப்படும் மரத்துண்டின் ஒரு பரப்பின் மீது பொறிக்கப்படும் குறி. இந்த அடையாளக் குறியினைக் கொண்டு, அதனை முகப்பு என அறிந்து, அதிலிருந்து மற்ற முகப்புகள் உருவாக்கப்படும் — face mark
Facet
Frontispiece
முகப்பை உறுதியாக்கும் செயல். பழைய கட்டிடங்களின் முகப்பைத் திருத்தி அமைப்பது. (தொ.நு) — face-lifting
முகப்பு வளையம் mukappu vaḷaiyam prefix
ஒரு கடிகாரத்தின் முகப்புக் கண்ணாடியைச் சுற்றியுள்ள ஓர் உலோக வளையம் — Bezel :(1)
முகப்புடை அளவி mukappuṭai aḷavi prefix
இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் … — dial gauge
ஒரு நூலின் பெயர் முகப்புப் பக்கத்திற்கு எதிர்ப்புறத்திலுள்ள படம் — frontispiece
பெயர் முகவரி உடைய வாணிகக் குறிப்பு முகப்பு — billhead
கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப்பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை — front panel
புத்தக உடைமை உரிமையாளரின் பெயர், சின்னம் முதலிய விவரங்களடங்கிய முகப்புப் பொறிப்புச் சீட்டு — exlibris
கரடுமுரடான கற்செதுக்கு வேலைகளுக்குப் பயன்படும் சுத்தி. இதில் ஒரு முனை மொட்டையாகவும், இன்னொரு முனை வெட்டு முனையாகவும் இருக்கும் — face hammer
1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு … — home page
சுவர்களின் எடுப்பான் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தரமான செங்கல் — facebrick
சுருள் கம்பிகள் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தடை இணைப்பு. இதில் செருகிகளை நுழைப்பதற்குப் பதிலாக இரு நகரும் புயத்தின் மூலமாகத் தொடர்புகள் ஏற்படுத்த்ப்படுகின்றன — dial bridge
சாய்ந்து செல்லும் கைபிடிக்கிராதியின் மேற்பகுதியின் உண்மையான பரிமாணத்தைக் காட்டும் — face mould
ஒருவகை காந்தத் திசைகாட்டி. இதில், சுழல் முளை மீது திருகி இயங்கும் அட்டையுடன் இணைந்த ஒரு காந்தத் திசை காட்டி. இந்த அட்டைகளில் திசைகள் குறிக்கப்பட்டிருக்கும் — card compass
படிக்கட்டுகள், புகைபோக்கிகள் போன்றவற்றுக்கான திறப்புகளைச் சுற்றி அமைக்கப்படும் பொதுத் துலாக்கட்டைகளைச் செருகுவதற்குரிய துலாக் கட்டை — header joist
below par
சீன பாணியிலான் ஒருவகை பின்னல் வேலைப்பாட்டமைப்பு — card-cut