முகப்பு

mukappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)
2.
இணைப்பதற்குரிய ஒர் எலும்பின் சிறிய வழவழப்பான மேற்பரப்பு — facet
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கூறு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 452)
3.
(1) மெருகேற்றப்படும் வார்ப்படத்தின் முகப்பு (2) பல்லிணைச் சக்கரத்தின் முகப்பு, அதன் பல்லின் அகலத்தைக் காட்டும்; (3) கப்பி வார்ப் பட்டையின் முகப்பு; (4) வெளி விளிம்பின் அகலம்; (5) அச்சுருவின் எழுத்து வடிவப் பாணி; (6) கடைசல் மையங்களுக்கிடையிலான முகப்பு முனை — face
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/

தமிழ்
“முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/
APA
Oliyon Research. (2026). முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/
MLA
"முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment