முகப்பு
mukappu
பொருள்கள் · Senses
1.
தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்
2.
இணைப்பதற்குரிய ஒர் எலும்பின் சிறிய வழவழப்பான மேற்பரப்பு
— facet
3.
(1) மெருகேற்றப்படும் வார்ப்படத்தின் முகப்பு (2) பல்லிணைச் சக்கரத்தின் முகப்பு, அதன் பல்லின் அகலத்தைக் காட்டும்; (3) கப்பி வார்ப் பட்டையின் முகப்பு; (4) வெளி விளிம்பின் அகலம்; (5) அச்சுருவின் எழுத்து வடிவப் பாணி; (6) கடைசல் மையங்களுக்கிடையிலான முகப்பு முனை
— face
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/
தமிழ்“முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/APA
Oliyon Research. (2026). முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/MLA
"முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment