{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g82vecnt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g82vecnt/", "kind": "word", "headword": "முகப்பு", "romanization": "mukappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:24.882801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 337"}, {"n": 2, "definition_ta": "இணைப்பதற்குரிய ஒர் எலும்பின் சிறிய வழவழப்பான மேற்பரப்பு", "needs_definition": false, "gloss_en": "facet", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கூறு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 452"}, {"n": 3, "definition_ta": "(1) மெருகேற்றப்படும் வார்ப்படத்தின் முகப்பு (2) பல்லிணைச் சக்கரத்தின் முகப்பு, அதன் பல்லின் அகலத்தைக் காட்டும்; (3) கப்பி வார்ப் பட்டையின் முகப்பு; (4) வெளி விளிம்பின் அகலம்; (5) அச்சுருவின் எழுத்து வடிவப் பாணி; (6) கடைசல் மையங்களுக்கிடையிலான முகப்பு முனை", "needs_definition": false, "gloss_en": "face", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}