இருதலை

irutalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமுனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருதலை)
2.
கையில் உள்ள ஒரு தசை. இது முன்கையை மடக்குவதற்கும், மேற்கையை மடக்குவதற்கும் உதவுகிறது. தொண்டை இருதலைத்தசை : தொடையில் உள்ள ஒரு தசை, பின்பக்க வாட்டுப் பகுதியில் உள்ளது. முழங்கால் முட்டை மடக்குவதற்கும் வெளிப்பக்கமாகக் காலைச் சுழற்றுவதற்கும் இது தேவைப்படுகிறது — biceps
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கை இரு தலைத்தசை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 198)
3.
இருதலை கொண்ட கை இருதலைத் தசை — bicipital
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ch97cp6q/

தமிழ்
“இருதலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch97cp6q/
APA
Oliyon Research. (2026). இருதலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ch97cp6q/
MLA
"இருதலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch97cp6q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment